Pudhina Rasam

Today's special at home is Pudina Rasam புதினா ரசம்

This rasam is also a traditional one made at our houses in interior villages.  The mint with tamarind cleanses our blood and make us secrete new Red blood cells also.  புதினா, ரத்தத்தை சுத்திகரிக்கும்..  Once in a fortnight, intake of this traditional Pudhina Rasam would result in good effect on our body and makes us fresh always, and gives good relief from Tension, hyper-stress, etc.
தேவையானவை: புதினா – ஒரு கப், மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, பெருங்காயம் – சிறிதளவு, கடுகு, நெய் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.  Fresh Mint Leaves - 1 cup, Pepper, Jeera, Dhaniya and Tur Dhal - 1 tsp each. Tamarind - 1 lemon size soaked and squeezed, Mustard seed, asafoetida 1/2 tsp for tempering, salt, water as required and Ghee - 1tsp.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும். மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும். புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும். புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து,  ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.