Posted by Muralidharan Varadharajan on 14/08/5015
புளி உப்புமா : PULI UPMA
கொஞ்சம் அரிசி மாவை புளி தண்ணீரீல் தோசைமாவு பதத்தில் கரைத்து கால் மணிநேரம் வைக்கவும ஒரு கடாயில் கொஞ்சம் தாராளமாக நல்லெண்ணை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் அதில் கருவேப்பிலை,5 மோரமிளகாய் போட்டு சிறிது நேரம் வறுத்தவுடன் அதில கரைத்த மாவை சேர்த்து தேவையானஉப்பு போட்டு அடுப்பை மீடியம பிளேமில வைத்து கை விடாமல கிளறி கொண்டே இருக்க வேண்டும் மாவு நன்றாக வெந்து உதிர உதிராக உப்புமா பிரொவுன் கலர் வந்ததும் இறக்கி சுடசுட மோர் மிளகாயுடன் சாப்பிட்டால் ஆஹா! ஆஹா!!