Cooking Tips # 10

Cooking Tips # 10

இஞ்சி விழுது, தக்காளி விழுது,வெங்காய விழுது,பச்சை மிளகாய் விழுது இதெல்லாம் அவகாசம் கெடச்ச போது தயார் பண்ணிண்டு fridge la வெச்சுண்டா.சன்னா , புலாவ் செய்யரச்சே சௌகரியமா இருக்கும்.

ஒரு பத்து தக்காளி கொதிக்கற ஜலத்துல போட்டு அடுப்ப அணைச்சு மூடி வெச்சுட்டா அஞ்சு நிமிஷத்துல தோல்வழண்டு இருக்கும்.மிக்ஸிலபோட்டு அரைச்சு வெச்சு க்கலாம்.


இஞ்சி தோல் சீவிக்கறது அவச்சியம் 

வெங்காயத்தை நீளமா கட் பண்ணி blanch செய்யணும்.அப்புறம் மிக்ஸி ல போட்டு அரைச்சுண்டு ஸ்டோர் பண்ணிக்கொங்கோ..

Comments