LAVANA HERBAL BATH POWDER
தினமும்
குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து உடல் முழுவதும் தேய்த்து
குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர
சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும்.
மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.