Today's 01/12/2016 Recipe :
Kalkandu Rice - கல்கண்டு சாதம்
Kalkandu Bath or Kalkandu Rice is a sweet recipe, which is normally made as Neivedhyam for goddess Lalithadevi. Ambal is so fond of sweet, and this kalkandu saatham as neivedhyam would defenitely please ambal and shower on your her choicest blessings. In today's recipe, let us learn how Kalkandu satham is made. Its so simple to make and good for taste also.
Ingredients : Raw Rice - 250 gms, Kalkandu - 450 gms, Milk 1 ltr, Elachi powder 1/2 tsp, Kunkumapoo - little, Cashewnuts 10 to 15 nos, Kismiss @ Dried Grapes 10 to 15 nos, Ghee 4 tsp
அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும். அடுப்பில் உருளி வைத்து கல்கண்டு போடவும். கொஞ்சம் தண்ணீர் விடவும். அது கரைந்ததும், மசித்த சாதத்தை அதில் போட்டு மசிக்கவும். சூட்டில் அவை நன்கு கலந்து விடும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும் . ஏலப்பொடி போடவும். குங்குமப்பூ வை ஒரு சிறிய கரண்டி பாலில் கரைத்துக்கொண்டு , கொதித்துக்கொண்டிருக்கும் கல்கண்டு சாதத்தில் போட்டுக் கலக்கவும். நன்றாக கெட்டியானதும் இறக்கவும். ரொம்ப தித்திப்பான சாதம் இது. Sometimes, லலிதா சஹஸ்ரநாமம் பூஜை செய்யும் போது en wife செய்வா இது. பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.