Today's 30/11/2016 Recipe : Traditional Kunukku - குணுக்கு
This is a time pass / evening snacks, made with the available ingredients at home. In those days, once brunch is over by morning session, maamis used to soak the ingredients ready and make this at evening so that we tambrahms used to have a snacks item with Coffee / tea. This can be served hot with Coconut chutney or plain to visitiors. The taste and aroma varies from hand to hand, but to have a perfect Kunuku, one has to add a good quality of rice and dhal, so that it gives the perfect taste. This is No-Onion and No-Garlic recipe. Try to have at home and let us know the feed back. Swaminatha Sharma
குணுக்கு : அரிசி ஒரு கப், கடலை பருப்பு 3 / 4 கப், துவரம் பருப்பு 1 tsp, உளுத்தம் பருப்பு 1 tsp, உப்பு, கொஞ்சம வற்றல் மிளகாய், பொரிக்க எண்ணெய்
செய்முறை : எல்லாவற்றையும் ஒன்றாக நனைக்கவும்.. ஒரு 2 மணி ஊரினதும் மிக்சி இல் கொஞ்சம் 'நர நர' வென அரைக்கவும். மாவில் மட்டாக தண்ணீர் விடவும். வாணலி இல் எண்ணெய் வைத்து கை இல் மாவை எடுத்து கிள்ளி கிள்ளி போடவும். பொன்னிறமாக எடுக்கவும். சுவையான 'குணுக்கு' ரெடி.