Jaggery Pidi Kozhukkattai
Posted by Swaminatha Sharma on 05/01/2016
கருப்பட்டி வெள்ளம் - பிடி கொழுக்கட்டை
முதலில் ஒரு வாணலியில் அரிசிமாவை சிவக்க வறுத்துக்கொள்ளவும்... பின்னர் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி வெள்ளம் போட்டு கொஞ்சமாக ஜலம் விட்டு கரைந்ததும், வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்... 2 ஸ்பூன் பயிதம்பருப்பை வாணலியில் சிவக்க வறுத்து, தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊறவைக்கவும்.... சுக்கு/ வெள்ளை எள்ளு தலா 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்... தேங்காய் கொஞ்சம் துருவி வைக்கவும்...
வெல்ல பாகு சூடானவுடன், அதில் அரிசிமாவு கலந்து, மேலே சொன்ன எல்லாத்தையும் போட்டு கலந்து, பிடித்து... வாழை இலையில் சுற்றி இட்லி குக்கரில் 20 நிமிடம் வேக வைத்து சூடாக பரிமாறவும்... மேலே 1 ஸ்பூன் நெய் ஊற்றி பரிமாறினால்... உங்களுக்கு ஒரு வில்லை கூட பாக்கி இருக்காது.....