ஆம வடை : 2 கப் கடலை பருப்பு, அரை கப் துவரம் பருப்பு போட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும், ஊறியவுடன் நன்றாக தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு போட்டு 5/6 சிவப்பு மி ளகாய் போட்டு 2 சுத்து சுத்தி அரைத்துகொள்ளவும். வானலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து உருட்டி உள்ளங்கையில் தட்டி எண்ணையில் போட்டு சிவக்க வறுத்து எடுத்தால் ஆமவடை ரெடி
அப்பளாம் : வானலியில் எண்ணை வைத்து காய்ந்ததும் அப்பளத்தை போட்டு பொறித்து எடுத்தால் அப்பளாம் ரெடி