Posted by Muralidharan Varadarajan on 27/10/2015
ஊறூகாய் : 5 தக்காளியை பொடி பொடியாக நறுக்கி , ஒரு வானலியில் கொஞ்சம் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், 4 சிவப்பு மிளகாய் தாளித்து தக்காளியை போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் பொடி (கலருக்காக), தேவையான உப்பு போட்டு நன்றாக தக்காளியை மசிய கிளறி இறக்கினால் தக்காளி ஊறுகாய் ரெடி