[23/10, 11:16 PM] Muralidharan Varadharajan:
உருளை கார கறி 5/6 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விடவும் , ஆறியதும் தோல் உறித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும. ஒரு வானலியில் கொஞ்சமாக எண்ணை ஊற்றி கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து கருவேப்பிலை , உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாக ரோஸ்ட் பன்னி கறிப்பொடி உப்பு போட்டு கிளறி இறக்கினால் உ.ருளை கார கறி ரெடி