Posted by Muralidharan Varadharajan on 27/10/2015
மோரக்குழம்பு :
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் துவரம் பருப்பு, சீரகம், ஒரு சிட்டிகை அரிசி ஒரு மணி நேரம் உற வைத்து அரை மூடி தேங்காய் துறுவல், 3 பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும. ஒரு வானலியில் கடுகு, துளியூண்டு பெருங்காயம, தாளித்து 5/6 வெண்டைக்காயை நறுக்கி போட்டு கறுப்பாக வதக்கி அதனுடன் அரைத்த. விழுதையும், 2 கப் கெட்டி தயிரை கொஞ்சம் தண்ணி சேர்த்து சிலுப்பி ஊற்றி, கருவேபப்பிலை போட்டு கொதி வந்ததும இறக்கினால் அருமையான மோர்குழம்பு ரெடி