Posted by Muralidharan Varadarajan on 27/10/2015
ஸ்வீட் வானலியில் 3/4 ஸ்பூன் நெய்விட்டு உருகியதும் ஒரு டம்ளர் கடலை மாவு போட்டு மாவு வாசனை வரும் வரை வருத்து எடுத்து வைக்கவும். அதே வானலியில் அரை லிட்டடர் திக்கான (ரெட் ஆவின் பால்) ஊற்றி கொதி வந்ததும் 4 கப் சர்க்கரை போட்டு கரைந்ததும் மேலாக பூ போல் மிருதுவாக துருவிய அரை மூடி தேங்கிய் துருவலை போட்டு கிளறி அதனுடன் வருத்து வைத்துள்ள மாவையும் போட்டு நன்றாக கட்டி தட்டாமல் கிளறி கால் டம்ளர் நெய் ஊற்றி நன்றாக கலந்து மேலும் அரை டம்ளர் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நெய் கக்கி பபுள்ஸ் வரும் வரை கிளறி நெய் தடவிய தட்டில் ஊற்றி கொஞ்சம் ஆறியதும் தேவையான வடிவத்தில் கட் செய்