கோஸ்மல்லி ஒரு கைபிடி பயித்தம் பருப்பை வெந்நீரில் போட்டு அரை மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை நன்றாக வடிகட்டி அதில் பொடியாக நறுக்றுகிய ஒரு பச்சை மிளகாய, கொஞ்சம் துறுவிய கேரட், தேங்காய், மாங்காய், உப்பு போட்டு, கடுகு தாளித்து கலந்தால் கோஸ்மல்லி ரெடி
Posted by Muralidharan Varadharajan on 24/10/2015
Posted by Muralidharan Varadharajan on 24/10/2015