Cooking Tipe # 16

COOKING TIPS‬ - 16
1. சர்க்கரை டப்பாவில் நாலைந்து கிராம்பை சேர்த்து போட்டால் எறும்புகள் வராது. - Adding 3 or 4 Cloves in Sugar duppa would stop entering of ants inside.
2. பூண்டு, வெங்காயத்தை சிறிது நேரம் தண்ணீரில் போட்டு விட்டு உறித்தால், சுலபமாக தோலை உறிக்க முடியும்
To peel the skin of onion and garlic easily, place them on water for some time before peeling.

3. பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்ச், கை துடைக்கும் டவல் போன்றவற்றை அடிக்கடி மாற்றி, துவைத்து வைக்கவும்.
Try to keep changing towels and sponges often in kitchen works.

4. புதினா இலைகளைக் காயவைத்து, உப்பு சேர்த்து பவுடராக்கி , அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால், பெருபாலான பல் உபாதைகள் விலகிவிடும்.
Dry the mint leaves, add some salt and make it powder. Brush teeth with this powder will reduce all problems regarding to teeth.

5. வெண்டைக்காய் வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்து வதக்கினால் பிசுபிசுப்பு இருக்காது.
Adding a spoon of Curd while making Okra fry would make a perfect curry.