COOKING TIPS-14
1. கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை போன்றவற்றை அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாது.
If we keep coriander & curry leaves in an aluminium foil, it would last for longer days.
2. எலுமிச்சை பழத்தை தீயில் காண்பித்து சூடாக்கிவிட்டு, பிழிந்தால் பிழிவதற்கு எளிதாக இருக்கும்.
If you slightly warm the Lemon on the gas stove, you will find easy to squeeze the lemon.
3. அப்பளம் சுட்டவுடன் அதன் இருபுறமும் சிறிது நெய்யை சொட்டாகளாக ஊற்றி பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
Add few drops of ghee on both sides of Sutta Appalam, which enhanses the taste while eating.
4. காலையில் எழுந்ததும் பல் துலக்கி வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சு டாய்லெட் மூலமாக வெளியேற செய்து உடலை சுத்தமாக்கும்.
Having a banana after washing teeth, will have easy flow of stool and keeps body fit.
5. உணவில் காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதில் உடலுக்கு நன்மை தரும் மிளகை சேர்த்து கொள்ளுங்கள்.
Try to add more Peppers for spicyness in place of green chilly, which is good on heath views.