Anjaneyar Vadai Recipe

Recipe : Angeneyar vadai 
Shared by : Srimathi Seshadri
Dated : 07/12/2014

Ingredients : 
உளுத்தம்பருப்பு - 1 கப்
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன் 
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க

Preparation Method :   உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டவும் .  பிறகு மிக்ஸ்யில் போட்டு மிளகு, உப்பு, பெருங்காயம் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும் .  கடைசியில் சீரகம் சேர்த்து ஒரு சுற்று சுற்றிகொள்ளவும் .  வடை மாவு தயார்.   மெலிதாக தட்டி எண்ணையில் போட்டு எடுக்கவும். மொரு மொரு வடை தயார்.



Comments