Recipe : Vendhaya Kuzhambu
Shared by : Swaminatha Sharma
Date : 25/11/2014
மனதை மயக்கும் வெந்தயக் குழம்பு
Vendhaya (Methi seeds) Kuzhambu
Vendhaya (Methi seeds) Kuzhambu
வெந்தயம் - 4 டீஸ்பூன் Methi - 4 tsp
சின்ன வெங்காயம் - 8, small onion - 8 nos
சாம்பார் பொடி - 2 ஸ்பூன், sambar powder - 2 tsp
வரமிளகாய் - 4, Red Chilly - 4 nos
கறிவேப்பிலை - சிறிதளவு, Curry leaves
கொத்தமல்லி - சிறிதளவு, Coriander leaves
உப்பு - தேவைக்கேற்ப, Salt - as required
புளி - பெரிய எலுமிச்சையளவு, Tamarind - 1 lemon size
கடுகு - 1 டீஸ்பூன், Mustard - 1 tsp
பெருங்காயம் - 1 சிட்டிகை, Asafoetida - as required.
சின்ன வெங்காயம் - 8, small onion - 8 nos
சாம்பார் பொடி - 2 ஸ்பூன், sambar powder - 2 tsp
வரமிளகாய் - 4, Red Chilly - 4 nos
கறிவேப்பிலை - சிறிதளவு, Curry leaves
கொத்தமல்லி - சிறிதளவு, Coriander leaves
உப்பு - தேவைக்கேற்ப, Salt - as required
புளி - பெரிய எலுமிச்சையளவு, Tamarind - 1 lemon size
கடுகு - 1 டீஸ்பூன், Mustard - 1 tsp
பெருங்காயம் - 1 சிட்டிகை, Asafoetida - as required.
Preparatin Method செய்முறை :
முந்தைய இரவே வெந்தயத்தை நீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தை தோல் நீக்கி, பெரிதாக இருந்தால் இரண்டாக நறுக்கவும். புளியை நீரில் கரைத்து வைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு சேர்த்து தாளிக்கவும். ஊறவைத்த வெந்தயம், வர மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். பிறகு புளி கரைசல், மஞ்கள், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பெருங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
Awesome taditional Vendhaya Kuzhambu is Ready
Comments
Post a Comment