Recipe : வெண்டைக்காய் ஸ்டஃப் - Stuffed Bhendi
Shared by : Sowmya Ramanujam
Dated : 22/11/2014
Ingredients : தேவையான பொருட்கள்
1. வெண்டைக்காய் – 10
2. கடலை மாவு – 1 ½ தே.க
3. அரிசி மாவு – 1 ½ தே.க
4. உப்பு – தேவைக்கேற்ப்ப
5. எண்ணைய் – 4 தே.க
6. பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
7. சீரகத்தூள் – ½ தே.க
8. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
9. குழம்புப் பொடி - 2 தே.க
10. கருவேப்பிலை – 10 இலைகள் ( அலங்கரிக்க)

Preparation Method : செய்முறை
வெண்டைக்காயை நன்கு அலம்பி துணியில் துடைத்து எடுக்கவும். ½ இன்சு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். நருக்கிய வெண்டைக்காயை குறுக்காக கீரிக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, குழம்புப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சீரகத்தூள் செர்த்து சிறிது தன்னீர் , எண்ணை விட்டு பிசுரவும். அதை வெண்டைக்காயில் ஸ்டஃப் செய்யவும். வானலியில் 4 தே.க. எண்ணை விட்டு இதை போட்டு சிறிய தீயில் 20 நிமிடம் வதக்கவும். வெண்டைக்காய் ஸ்டஃப் தயார்.

Comments
Post a Comment