Recipe : நேந்திரம்பழ மோர் கூட்டான்
Shared by : Suganthi KR Iyer
Dated : 08/01/2015
Shared by : Suganthi KR Iyer
Dated : 08/01/2015
தேவையானவை நேந்திரம்பழம்
பச்சைமிளகாய்
வரமிளகாய்
கடுகு
தேங்காய்
லேசாக புளித்ததயிர்
உப்பு
ம.தூள்
கருவேப்பிலை
பச்சைமிளகாய்
வரமிளகாய்
கடுகு
தேங்காய்
லேசாக புளித்ததயிர்
உப்பு
ம.தூள்
கருவேப்பிலை
செய்முறை
தேங்காய், வரமிளகாய்,ப.மிளகாய்(காரம் அவரவர் விருப்பம்) கொஞ்சம் கடுகு இவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். பழத்தை அறுத்து ம.பொடி உப்பு போட்டு தண்ணீர் கொஞ்சமாக விட்டு வேக வைக்கணம். பின் பழத்தை கொஞ்சம் மசித்து அதில் அரைத்ததை போட்டு தயிரை விட்டு லேசாக கொதிக்கவரும்போதுத இறக்கி கடுகு வரமிளகாய் கருவேப்பிலை தாளிக்கவும். (இனிப்பு பிடிக்காதவர்கள் லேசாக பழுத்த பழத்தில் செய்யலாம். கடுகு பதில் சீரகம் போடலாம். காய் வேகும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் அந்த தண்ணீரிலேயே அரைத்துக்கொள்ளலாம் )

Comments
Post a Comment