Recipe : உளுந்து களி
Shared by : Suganthi KR Iyer
Dated : 08/01/2015
உளுந்து 1/2 கப்
ப. அரிசி 1/2 கப்
கருப்பட்டி 2கப்
நல்லெண்ணெய்
நெய்
ப. அரிசி 1/2 கப்
கருப்பட்டி 2கப்
நல்லெண்ணெய்
நெய்
செய்முறை
உளுந்தை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்து சலித்துக்கொள்ளவும்
அரிசியை ஊறவைத்து காயவைத்து பொடித்து சலித்து வறுத்து மீண்டும் சலித்துகொள்ளவும். கருப்பட்டியில் 2டம்ளர் தண்ணீர் வீட்டு கொதிக்கவிட்டு வடிகட்டிக்கொள்ளவும்.மீணாடும் அடுப்பில்வைத்து கொதிக்கும்போது நல்லெணணெய் விட்டு பொடித்து வைத்த மாவுகளைப்போட்டு நன்றாக கலக்கவும. பின கெட்டியானதும் நெய் விட்டு இறக்கவும். இதில் வெல்லம். நலலெண்ணெய். உளுந்து இருப்பதால் நல்லது குறிப்பாக குழந்தை பிறந்த பெண்களுக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கும் நல்லது. இதில் இரும்பு புரதம் மாவு சத்து இருக்கு
Comments
Post a Comment